டூப் இல்லாமல் நடித்து ரத்தம் வழிய மிதி வாங்கிய கயல் சந்திரன் - என்ன நடந்தது?

Bookmark and Share

டூப் இல்லாமல் நடித்து ரத்தம் வழிய மிதி வாங்கிய கயல் சந்திரன் - என்ன நடந்தது?

பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்திரன், இதனையடுத்து ரூபாய் மற்றும் கிரகணம் ஆகிய படத்தின் நடித்து பிரபலமானவர்.

இவர் தற்போது அவருடைய அண்ணன் தயாரிப்பில் உருவாகி வரும் திட்டம் போட்டு திருடற கூட்டம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் கயல் சந்திரன் ஷூ காலால் மிதி வாங்குவது போல ஸீன் உள்ளதாம், இதற்காக டூப் போட்டு கொள்ளும் படி இயக்குனர் கூறியும் சந்திரன் டூப் வேண்டாம் என அப்படியே நடித்துள்ளார்.

 இதனால் அவரது முகத்தில் ரத்தம் வழிந்திருக்கிறது, அப்படி இருந்தும் கயல் சந்திரன் அந்த சீனை முழுமையாக முடித்து கொடுத்துள்ளார்.



Post your comment





Related News
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
படுக்கைக்கு அழைத்த தமிழ் தயாரிப்பாளர், செருப்பை காட்டிய முன்னணி நடிகை - அதிர்ச்சி சம்பவம்.!
அஞ்சனா தலையில் விழுந்த இடி, கயல் சந்திரன் மீது மோசடி புகார்.!
ஜி.வி.பிரகாஷுக்கு இன்னும் 10 நாட்கள் தான் இருக்கு
பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பிடித்த தமிழ் படம் எது தெரியுமா?
கயல் ஆனந்தியின் கால்களை ரசித்த இசையமைப்பாளர்!
மலையாள நடிகையை டாவடிக்கும் கயல் சந்திரன்!
சிம்புவின் அந்த படம் ஓடாதுனு எனக்கு அப்பவே தெரியும் - பிரபல இயக்குனர் பரபரப்பு பேட்டி.!
என் அடுத்த படம் முழுக்க கவர்ச்சி தான் இருக்கும் - என்ன படம்? யார் சொன்னது தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions