அஞ்சனா தலையில் விழுந்த இடி, கயல் சந்திரன் மீது மோசடி புகார்.!

Bookmark and Share

அஞ்சனா தலையில் விழுந்த இடி, கயல் சந்திரன் மீது மோசடி புகார்.!

தமிழ் சினிமாவில் கயல் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் சந்திரன், இவர் தொகுப்பாளி காஞ்சனாவின் கணவர் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான், இவர் தற்போது வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்தில் நடித்துள்ளார்.

மேலும் அஞ்சனா சமீபத்தில் தன்னுடைய சொந்த விசயங்களுக்காக 10 வருடமாக பணி புரிந்து வந்த தொலைக்காட்சி சேனல் மற்றும் நிகழ்ச்சியில் இருந்து விலகி கொள்வதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர்களில்ஒருவரான பிரபு வெங்கடாசலம் என்பவர் ரூ 5 கோடி மோசடி செய்து விட்டதாக போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்திருப்பது அஞ்சனாவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அவர் அளித்துள்ள புகார் மனுவில் கயல் சந்திரனும் ரகுந்தன் என்பவரை என்பவரும் என்னை சந்தித்து திட்டம் போட்டு திருடற கூட்டம் என்ற படத்தை எடுக்க உள்ளதாகவும் அந்த படத்தை நீங்களும் சேர்ந்து தயாரிக்க வேண்டும் என கூறி இருந்தார்.

நானும் சம்மதம் தெரிவித்து ரூ 5 கோடி கொடுத்திருந்தார், ஆனால் தற்போது படம் ரிலீஸ் ஆக உள்ள நேரத்தில் தயாரிப்பாளர் என்ற தகுதியில் இருந்து என்னை நீக்கி உள்ளார்கள், என்னுடைய பணத்தையும் திருப்பி தராமல் என்னை ஏமாற்றுகிறார்கள். இதனால் இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.

 


Post your comment





Related News
8 தோட்டாக்கள் புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஜீவி.!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
டிவி நிகழ்ச்சியில் ஆர்யா கொடுத்த முத்தம்! - ஷாக்கான பிரபல நடிகர்
புது முயற்சியில் இறங்கிய மணிமேகலை, அசந்து போன ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
முன்னணி இயக்குனரின் படத்தில் தொகுப்பாளி ரம்யா - சூப்பர் தகவல் உள்ளே.!
வீட்டை எதிர்த்து பிரபல தொகுப்பாளர் மணிமேகலை திருமணம்- மாப்பிள்ளை புகைப்படம் உள்ளே
கயல் ஆனந்தியின் கால்களை ரசித்த இசையமைப்பாளர்!
மலையாள நடிகையை டாவடிக்கும் கயல் சந்திரன்!
அஜித்தை நிச்சயம் அந்த இடத்திற்கு அழைத்து செல்வேன் - பிரபல தொகுப்பாளி ஓபன் டாக்.!
டூப் இல்லாமல் நடித்து ரத்தம் வழிய மிதி வாங்கிய கயல் சந்திரன் - என்ன நடந்தது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions