கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!

Bookmark and Share

கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!

கழுகு-2 படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ராஜா பட்டாசார்ஜி  ஒளிப்பதிவு செய்ய,  கோபி கிருஷ்ணாபடத்தொகுப்பை கவனிக்கிறார்.
  
மூணாறில் படமாக்கப்பட்ட இந்தப்படத்தின்  படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் நேற்று முதல் படத்தின் டப்பிங் தொடங்கியது. செந்நாய் வேட்டை  பற்றிய  படம் என்பதால்  படத்தின்  மீதான  எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Post your comment





Related News
'கழுகு-2' படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் 'திரு.குரல்'..!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
'கிருஷ்ணா'வை சுற்றிவளைத்த அதிரடிப்படை
பிக்பாஸ் வீட்டுக்குள் இனி போக மாட்டேன் - பிந்து மாதவி
இந்த வார பிக் பாஸில் இருந்து வெளியேறுவது இவரா? - வெளிவந்த அதிர்ச்சி புகைப்படம்.!
10 லட்சத்துடன் பிக் பாஸ்-ல் இருந்து வெளியேறினாரா பிந்து?
செலவுக்காக துணிக்கடையில் வேலை செய்த பிரபல நடிகை!
விக்ரம் பிரபு ஜோடியாகும் பிந்து மாதவி
பிரபல நடிகைக்கு இயக்குனர் முதல் உதவி இயக்குனர் வரை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்களா? அவரே சொல்கிறார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions