கொண்டை போட்டது ஒரு தப்பா? எனக்கு இது தெரிஞ்சே ஆகணும் - கதறிய கீர்த்தி சுரேஷ்.!

Bookmark and Share

கொண்டை போட்டது ஒரு தப்பா? எனக்கு இது தெரிஞ்சே ஆகணும் - கதறிய கீர்த்தி சுரேஷ்.!

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ், இவர் விஜயுடன் தளபதி-62 படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.

சமீபத்தில் ஹைதராபாத்தில் திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் பவன் கல்யாண், கீர்த்தி சுரேஷ், குஷ்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தெலுங்கு படமான அஞ்ஞாதவாசி படத்தின் இசை வெளியிட்டு விழா நடந்தது.

அனிருத் இசையமைத்திருந்த இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கீர்த்தி சுரேஷ் சேலை அணிந்து உச்சி மண்டையில் கொண்டை போட்டு வந்திருந்தார், இதனை பார்த்த இணையதள வாசிகள் மீம்ஸ் போட்டு கீர்த்தியை கலாய்த்து தள்ளினார்கள்.

 தற்போது கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்ட விழா ஒன்றில் இதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார், கொண்டை போட்ட காரணத்திற்காக இப்படியா கலாய்ப்பது எனவும் கேள்வி எழுப்பி இருந்தார்.

 மேலும் சாமி-2 படத்தில் இருந்து த்ரிஷா விலகியதற்கான காரணம் என்ன என்பது எனக்கு தெரியாது? எனக்கும் காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என கூறியுளளார்.

 


Post your comment





Related News
சர்கார் படத்தின் அதிரடி முடிவுக்கு பின்னால்! ரசிகர்களை கொண்டாடவைக்கும் விசயம்
சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!!
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
அஜித், விஜய்யை விட அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ராணா! கதை இதுதான்..
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
முன்னணி நடிகருக்கு ஜோடியாக முதன் முறையாக கீர்த்தி சுரேஷ்- யாருடன் தெரியுமா?
அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த இரும்புதிரை இயக்குனரின் அடுத்தபடம்- முன்னணி நடிகருடன்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions