கீர்த்தி சுரேஷா இது? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

கீர்த்தி சுரேஷா இது? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

நாக் அஸ்வின் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷ் சவாதிரியாகவே மாறியுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 இதனை பார்த்த ரசிகர்கள் முழு சாவித்திரியாகவே மாறிட்டியே மா கீர்த்தி என வியப்பில் கீர்த்தி சுரேஷை பாராட்டி வருகின்றனர்.

 


Post your comment





Related News
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
சர்கார் படத்தின் அதிரடி முடிவுக்கு பின்னால்! ரசிகர்களை கொண்டாடவைக்கும் விசயம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions