வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்!

Bookmark and Share

வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படம் குறித்து கீர்த்தி சுரேஷ் டுவிட் செய்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தற்போது விஜய் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஸ்ரீகர் பிரசாத் எடிட்  செய்கிறார். இந்த படம் வரும் தீபாவளியன்று வெளியாகிற நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் வெளியடப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் ஹிரோயின் கீர்த்தி சுரேஷ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து டுவிட் செய்துள்ளார். அதில், போட்ரா வெடிய! அட்ரா மேலத்த, வந்துட்டாரு சர்கார் என குறிப்பிட்டுள்ளார்.


Post your comment





Related News
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ட்விட்டரில் சர்கார் பர்ஸ்ட் லுக் போஸ்டர் செய்த பிரம்மாண்ட சாதனை
கீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய்
கீர்த்தி சுரேஷா இது? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.!
நான் சரிப்பட்டு வருவேனா? மாட்டேனா? படத்தை பார்த்துட்டு பேசுங்க - கீர்த்தி சுரேஷ் பதிலடி.!
இந்த படத்தில் நடித்ததற்கு ஏன் விருது? ரசிகர்களை கோபப்படுத்திய விருது விழா
தளபதி விஜய் வீட்டிற்குள் கீர்த்தி சுரேஷ் - வைரலாகும் புகைப்படம்.!
100 கோடி கிளப்பில் இணையும் TSK - அதிர வைக்கும் வசூல் நிலவரம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions