தான் வடிவமைத்த ஆடையை அணிந்த கீர்த்தி சுரேஷ்!

Bookmark and Share

தான் வடிவமைத்த ஆடையை அணிந்த கீர்த்தி சுரேஷ்!

ரஜினி முருகன் படத்தின் மூலம் முன்னணி நாயகியான கீர்த்தி சுரேஷ் ஃபேஷன் டிசைனிங் படிப்பைப் படித்து முடித்தவர்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தொடரி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தானே வடிவமைத்த ஆடையை அணிந்து வந்துள்ளார்.

இதை பற்றி அவர் டிவிட்டரில் “நானே இந்த ஆடையை நிறைய நேரம் எடுத்துக் கொண்டு டிசைனருடன் சேர்ந்து டிசைன் மற்றும் ஸ்டைலிங் செய்துள்ளேன், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்று கூறியுள்ளார்.

இனி படவாய்ப்பு குறைந்தாலும் கீர்த்திக்குக் கவலையில்லை. டிசைனராக வளம் வருவார்.

 


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions