விஜய்60 படத்துக்காக ஸ்பெஷல் டிரெய்னிங் எடுக்கும் கீர்த்தி சுரேஷ்!

Bookmark and Share

விஜய்60 படத்துக்காக ஸ்பெஷல் டிரெய்னிங் எடுக்கும் கீர்த்தி சுரேஷ்!

இது என்ன மாயம் படத்தில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் படத்திலேயே தோல்வி பட நாயகி என்ற முத்திரையை முகத்தில் அப்பிக் கொண்டார்.

அதன்பின் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் பல போராட்டங்களுக்குப்பிறகு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. பீல்ட் அவுட் ஆகிற நிலைமையில் செஞ்சுரி அடித்ததுபோல மீண்டும் புது புத்துணர்ச்சியுடன் அடுத்த வேலைகளில் பிசியானார் கீர்த்தி சுரேஷ்.

தற்போது இவர் நடித்து முடித்துள்ள தொடரி படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இதனை தொடர்ந்து விஜய்60 படத்தில் கதாநாயகியாகியிருக்கும் இவர் வீட்டில் அவர் அம்மாவிடம் நிறைய டிரெய்னிங்கில் ஈடுபடுகிறாராம்.

அதாவது விஜய் போன்ற பெரிய ஹிரோக்களுடன் நடிக்கும்போது அதிக டேக் வாங்கி சொதப்பாமலிருக்கத்தான் இந்த முன் ஜாக்கிரதை நடவடிக்கை என்கிறார். விஜய்60 படத்தின் இரண்டாவது ஷெட்யூல் நேற்று சென்னையில் தொடங்கியது.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions