கீர்த்தியை சும்மாவே கலாய்ப்பாங்க, இப்ப இயக்குனர் வேறு இப்படி சொல்லிட்டாரே!

Bookmark and Share

கீர்த்தியை சும்மாவே கலாய்ப்பாங்க, இப்ப இயக்குனர் வேறு இப்படி சொல்லிட்டாரே!

சென்னை: சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்திற்காக கீர்த்தி சுரேஷ் வெயிட் போட உள்ளாராம். நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு மகாநதி என்ற பெயரில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் படமாக எடுக்கப்பட்டு வருகிறது.

படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.நாக் அஷ்வின் இயக்கி வரும் மகாநதி படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் துவங்கியது. கீர்த்தி செட்டில் சாவித்ரி கெட்டப்பில் இருந்த புகைப்படம் வெளியானது.

சாவித்ரி தனது கெரியரின் உச்சத்தில் இருந்தபோது வெயிட் பிரச்சனை ஏற்பட்டு குண்டானார். இருப்பினும் ரசிகர்களுக்கு அவரை பிடித்திருந்தது. இந்நிலையில் கீர்த்தியை வெயிட் போடுமாறு இயக்குனர் தெரிவித்துள்ளாராம்.

மகாநதி படத்தில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். துல்கர் சல்மான் காதல் மன்னன் ஜெமினி கணேசனாக நடிக்கிறார். இந்த படம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும் என்று நம்புகிறார் நாக் அஷ்வின்.

கீர்த்தி ஏற்கனவே குண்டாக இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அவரை வெயிட் போடுமாறு அஷ்வின் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய், கீர்த்தி சுரேஷ் புகைப்படம்
கீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய்
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
வாவ்.. கீர்த்தி சுரேஷா இது? ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படங்கள்.!
விஸ்வாசம் படத்தில் இவர் இல்லையா? - ரசிகர்கள் அதிர்ச்சி.!
முன்னாள் முதலமைச்சருக்கு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ்? - வெளிவந்த அதிரடி தகவல்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
விஸ்வாசம் படத்தில் வில்லனான பிரபல நடிகர் - வெளிவந்த அதிரடி அப்டேட்.!
கீர்த்தி சுரேஷா இது? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions