கீர்த்தி காட்டில் அடைமழை!

Bookmark and Share

 கீர்த்தி காட்டில் அடைமழை!

முல்லைப் பெரியாறில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம் என, கேரள மாநிலத்தவர்கள் அடம் பிடித்தாலும், தமிழ் சினிமாவுக்கு ஹீரோயின்களை இறக்குமதி செய்யும் விஷயத்தில் மட்டும் கொடை வள்ளல்களாக இருக்கின்றனர்.

ஆம்! மலையாள கரையோரத்தில் இருந்து, கீர்த்தி சுரேஷ் என்ற ஒரு அழகுப் புயல் கோலிவுட்டில் தஞ்சம் அடைந்துள்ளது. மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், இவர் நடித்த முதல் படமே இன்னும் வெளிவரவில்லை.

அதற்குள், ரஜினி முருகன், இது என்ன மாயம், பாம்பு சட்டை ஆகிய படங்களிலும், தனுஷ் நடிப்பில், பிரபு சாலமன் இயக்கும் படத்திலும் கீர்த்தி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த கீர்த்தி சுரேஷ், முன்னாள் நடிகை மேனகாவின் மகள்.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions