பிரபுசாலமன் படத்துக்கு நாயகி கீர்த்திசுரேஷ்

Bookmark and Share

பிரபுசாலமன் படத்துக்கு நாயகி கீர்த்திசுரேஷ்

நடிகர் அருண்பாண்டியன் ஊமைவிழிகள் படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்து பின்னர் ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணாமூர்த்தியுடன் இணைந்து பல படங்களை தயாரித்தார். பிறகு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து பிரிந்து ஏபி புரடக்ஷன்ஸ் என்ற பெயரில் தனியாக பட நிறுவனம் தொடங்கினார்.

இந்நிறுவனத்தை மூத்த மகள் கவிதா பாண்டியன் கவனிக்க, இளைய மகள் கீர்த்தி பாண்டியனுக்கு நடிகையாக வேண்டும் என்று ஆசை.

இதற்கிடையே பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் கதாநாயகி வாய்ப்பைப் பெற முயற்சி செய்தார் கீர்த்தி பாண்டியன்.

அவரது புகைப்படத்தைப் பார்த்த தனுஷ் தனக்கு ஜோடியாக கீர்த்தி பாண்டியன் வேண்டாம் என்று சொல்லிவிட்டதோடு, கீர்த்தி சுரேஷை கதாநாயகியாக்கும்படி இயக்குநர் பிரபுசாலமனிடம் சொல்லி இருக்கிறார்.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions