கிராபிக்ஸில் கீர்த்தி சுரேஷ் எப்படி மாறவுள்ளார் தெரியுமா?

Bookmark and Share

கிராபிக்ஸில் கீர்த்தி சுரேஷ் எப்படி மாறவுள்ளார் தெரியுமா?

கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வருகின்றார். இந்த இரண்டு மொழிகளிலும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு ரெடியாகி வருகின்றது.இதில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, சமந்தா ஒரு முக்கியமான ரோலில் நடிக்கின்றார்,

ஜெமினி கணேஷனாக துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார்.சாவித்ரி கொஞ்சம் குண்டாக இருப்பார், தற்போதுள்ள ஹீரோயின்கள் அளவிற்கு அந்த காலத்தில் எந்த ஹீரோயின்களும் ஸ்லீம் இல்லை.

அதனால், கிராபிக்ஸ் உதவியுடன் கீர்த்தி சுரேஷை கொஞ்சம் குண்டாக காட்டவுள்ளார்களாம். சமீபத்தில் குண்டாக இருந்த அனுஷ்காவை பாகுபலி-2வில் ஒல்லியாக காட்டியது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
இந்த படத்தில் நடித்ததற்கு ஏன் விருது? ரசிகர்களை கோபப்படுத்திய விருது விழா
த்ரிஷாவால் முடிவுக்கு வராத சாமி 2 , தவிக்கும் படக்குழுவினர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
மாணவர்கள் போராட்டத்தால் பிரச்சனையில் சிக்கிய தளபதி 62 - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
விஜய் தவிர வேறு யார் இதை செய்தது? - பிரபல தயாரிப்பாளர் ஆவேச பேச்சு.!
தளபதி விஜய் வீட்டிற்குள் கீர்த்தி சுரேஷ் - வைரலாகும் புகைப்படம்.!
100 கோடி கிளப்பில் இணையும் TSK - அதிர வைக்கும் வசூல் நிலவரம்.!
கீர்த்தி சுரேஷிற்கு இப்படியெல்லாம் ஒரு திறமை உள்ளதா! ஆச்சரியத்தில் ரசிகர்கள்
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சென்னை முதல் நாள் வசூல் - மாஸ் காட்டும் சூர்யா.!
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் முதல் நாள் வசூல் - மாஸ் காட்டும் சூர்யா.!
முதல் நாள் உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா Agnyaathavaasi- ஆல் டைம் நம்பர் 4








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions