நயன்தாரா என் ரோல் மாடல்: கீர்த்தி சுரேஷ் பேட்டி

Bookmark and Share

நயன்தாரா என் ரோல் மாடல்: கீர்த்தி சுரேஷ் பேட்டி

‘ரஜினி முருகன்’ படம் மூலம் புகழ் பெற்ற கீர்த்தி சுரேஷ், தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் ‘பாம்பு சட்டை’, ‘தொடரி’, ‘ரெமோ’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் பரதன் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இவர் தனது ரோல் மாடல் நயன்தாரா என்று கூறியிருக்கிறார். இது குறித்து கீர்த்தி சுரேஷ் கூறும்போது, “எனது ரோல்மாடல் நயன்தாரா தான். இந்தியில் எத்தனையோ வாய்ப்புகள் வந்தாலும் அந்த பக்கம் செல்லாமல் இங்கே இருக்கிறார். இருக்கிறதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்படக்கூடாது என்கிற அவருடைய பார்முலா வைத்தான் நான் பின்பற்றுகிறேன்” என்றார்.


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions