கீர்த்தி சுரேஷ் அப்படியா? உண்மையா? மறுக்கும் கீர்த்தி சுரேஷ்

Bookmark and Share

கீர்த்தி சுரேஷ் அப்படியா? உண்மையா? மறுக்கும் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷின் அபிரிதமான தொழில் வளர்ச்சியை கண்டு ஊரே கண் திருஷ்ட்டி போடுகிறது. இந்த சமயத்தில் தமிழிலிருந்து தெலுங்கிற்கும் கால் பதித்து உள்ளார் கீர்த்தி சுரேஷ். தன் சம்பளத்தை உயர்த்தியபோதிலும், அவருக்கு தமிழ், தெலுங்கில் நல்ல வாய்ப்புகள் வந்துகொண்டே தான் இருக்கின்றன.

அங்கு நேனு லோக்கல் என்ற படத்தில் நானியுடன் நடிக்கிறார். இந்த படம் கமிட் ஆனவுடன், பவன் கல்யாணின் அடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இந்த செய்தி வந்ததிலிருந்து, கீர்த்தியை பற்றி ஏகப்பட்ட வதந்திகள்.

பவன் கல்யாணின் படத்தில் அவர் பிக்ஸ் ஆனபிறகு, நேனு லோக்கல் படத்துக்கு சரியான நேரத்தில் வருவதில்லை. கேரவனுக்குள் செல்பவர் பல மணிநேரம் கழித்தே ஷாட்டுக்கு வருகிறார் என்று தெலுங்கு படவுலகில் வதந்தி பரவியுள்ளது.

இது பற்றி கீர்த்தி சுரேஷ், என் வளர்ச்சி பிடிக்காத தெலுங்கு படையுலகை சேர்ந்த யாரோ ஒருவர் இப்படி வதந்தி கிளப்பி உள்ளார் என்று கோபப்பட்டுள்ளார்.


Post your comment





Related News
கதையை கேட்டவுடனே நடிக்க சம்மதித்த ஆர்.கே.சுரேஷ்
மிக மிக அவசரம் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்திய பாரதிராஜா!
அஜித்துடன் விரைவில் நடிப்பேன்: கீர்த்தி சுரேஷ்
அப்போ குஷ்பு... இப்போ கீர்த்தி சுரேஷ்... - இதுவும் கடந்து போகும்
கீர்த்தி சுரேஷால் ஏற்பட்ட தள்ளு முள்ளு- போலிஸ் தடியடி (புகைப்படம் உள்ளே)
தலைமை ஆசிரியர் புகழ் பாடும் 'பள்ளிப் பருவத்திலே'-படம்
கீர்த்தி சுரேஷின் அதிரடி! வேறுவழியில்லாமல் ஓகே சொன்ன தயாரிப்பாளர்
'விஷால், மூன்று நாட்கள் வரை தாக்குப் பிடிக்கின்றவா புதுப் படங்கள்?' - சுரேஷ் காமாட்சி
விஜய்யின் ஆந்திர ரசிகர்களுக்கு மே மாதம் காத்திருக்கும் சர்ப்ரைஸ்
மூத்த நடிகரை ஒதுக்கிய கீர்த்தி சுரேஷ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions