காதல் திருமணம் குறித்து மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்!

Bookmark and Share

காதல் திருமணம் குறித்து மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்!

ரஜினி முருகன் என்ற ஒரே படத்தின் மூலம் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். தற்போது இவர் விஜய் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது திருமண பிளான் குறித்து அண்மையில் பேசிய அவர், ” இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை. அப்படி காதலித்தாலும் பிரச்சனையில்லை, எங்கள் வீட்டில் காதல் திருமணத்துக்கு நோ சொல்ல மாட்டார்கள்” என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions