ஆந்திராவில் சொந்த வீடு வாங்கும் கீர்த்தி சுரேஷ்!

Bookmark and Share

ஆந்திராவில் சொந்த வீடு வாங்கும் கீர்த்தி சுரேஷ்!

பைரவா படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் அதை தொடர்ந்து தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், அவருக்கு கேரளா, தமிழ்நாட்டில் சொந்தமாக வீடு உள்ளது. ஆந்திராவில்தான் சொந்த வீடு இல்லை. தெலுங்கு படங்களில் நடிக்க செல்லும்போது, ஹோட்டல்களில்தான் தங்கி நடித்து வருகிறார்.

ஆனால் சொந்தமாக ஒரு வீடு வாங்கினால் வசதியாக இருக்கும் என்பதால், சமீபத்தில் தனது அம்மா மேனகாவுடன் ஐதராபாத்திலுள்ள ஹைடெக் சிட்டியில் கட்டப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

விரைவில் அதில் தனது மனங்கவர்ந்த ஒரு வீட்டை வாங்கி குடியேற திட்டமிட்டிருக்கிறாராம்.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions