பி.சி.ஸ்ரீராமுக்கு நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ்!

Bookmark and Share

பி.சி.ஸ்ரீராமுக்கு நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ்!

ரஜினிமுருகன் படத்தை தொடர்ந்து கீர்த்திசுரேஷ் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ள படம் ரெமோ. இப்படத்தில் முந்தைய படங்களை விட அவரிடமிருந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளதால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார் கீர்த்திசுரேஷ்.

இந்நிலையில் இந்த படத்தில் அவரை மிக அழகாக காண்பித்திருப்பதாக கோலிவுட் அபிமானிகள் பலரும் கீர்த்தி சுரேஷிடம் சொல்லி அவரை சந்தோசத்தில் மிதக்க வைத்துள்ளனர் எனவே தனது பெற்றோருடன் சென்னையிலுள்ள ஒரு தியேட்டருக்கு சென்ற கீர்த்தி சுரேஷ். அப்போது அவர் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த கைதட்டல் கிடைத்ததை கண்டுள்ளார்.

மேலும் அவரது பெற்றோர், ஏற்கனவே நீ அழகு.ஆனா இந்த படத்தில் இன்னும் அழகு கூடி லட்டு மாதிரி இருக்கே என்று கீர்த்தி சுரேஷை மாறி மாறி புகழ்ந்து தள்ளி விட்டார்களாம். இதனால் ரெமோ படத்தின் நன்றி விழாவில் இதை தெரிவித்து அவர், பி.சி.ஸ்ரீராமுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions