கீர்த்தி சுரேஷின் அடுத்த பட பெயர் இதுதானா?

Bookmark and Share

கீர்த்தி சுரேஷின் அடுத்த பட பெயர் இதுதானா?

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து கலக்கி வருகிறார் கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் நானி படத்தின் மூலம் பிரபலமான அவர் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக கமிட்டாகி இருக்கிறார்.

அண்மையில் கூட படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட பவன் கல்யாண், கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.இந்நிலையில் திரிவிக்ரம் இயக்கும் இந்த புதிய படத்தின் பெயர் கோகுல கிருஷ்ணுடு என்று பெயரிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.ஆனால் இந்த பட பெயர் குறித்து படக்குழு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

 


Post your comment





Related News
விஜய்க்கு பிறந்தநாள் பரிசு கொடுத்த கீர்த்தி சுரேஷ்- புகைப்படம் உள்ளே
விக்ரமின் சாமி-2 குறித்த ஸ்பெஷல் தகவல்
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட ஃபஸ்ட் லுக் எப்போது- இயக்குனர் வெளியிட்ட தகவல்
தென்னாட்டானாக மாறிய ஆர்.கே. சுரேஷ்!
விஜய் ஆண்டனி படத்தில் ஆர்.கே.சுரேஷ்
கீர்த்தியை சும்மாவே கலாய்ப்பாங்க, இப்ப இயக்குனர் வேறு இப்படி சொல்லிட்டாரே!
கீர்த்தி சுரேஷின் விபரீத முடிவு?
அனுஷ்காவை பின்பற்றி கீர்த்தி செய்யவுள்ள விஷயம்
கிராபிக்ஸில் கீர்த்தி சுரேஷ் எப்படி மாறவுள்ளார் தெரியுமா?
முன்னணி நடிகையை ஓரங்கட்டிய கீர்த்தி சுரேஷ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions