பாலிவுட் செல்லும் ஆசை இல்லை : கீர்த்தி சுரேஷ்!

Bookmark and Share

பாலிவுட் செல்லும் ஆசை இல்லை : கீர்த்தி சுரேஷ்!

ரஜினி முருகன் என்ற ஒரே படத்தின் மூலம் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். தற்போது விஜய்க்கும் அவர்தான் ஜோடி.

இங்கே கோலோச்சிய ஹீரோயின்கள் அடுத்து பாலிவுட் செல்வதுதான் வழக்கம். அந்தவகையில் இவரும் பாலிவுட் செல்வாரா என கேட்டால், ” நமக்கு எதுக்கு அதெல்லாம், தென்னிந்திய அளவில் நம்பர் 1 ஹீரோயினாக வரவேண்டும், அவ்வளவுதான்” என்கிறார்.


Post your comment





Related News
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் கீர்த்தி சுரேஷ்
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions