குறுகிய காலத்தில் 5 மில்லியனைத் தாண்டிய கீர்த்தி சுரேஷ்

Bookmark and Share

குறுகிய காலத்தில் 5 மில்லியனைத் தாண்டிய கீர்த்தி சுரேஷ்

'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் இரண்டே வருடங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரஜினிமுருகன்', 'ரெமோ' ஆகிய படங்கள் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து பட வாய்ப்புக்கள் இவருக்குக் குவிந்து வருகின்றன.
விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் 'பைரவா' 2017-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. தொடர்ந்து சூர்யா ஜோடியாக 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக்கில் கீர்த்தி சுரேஷை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சமாக உயர்ந்துள்ளது.இதற்காக கீர்த்தி சுரேஷ் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.  


Post your comment





Related News
'சிரிக்க விடலாமா'வைச் சிந்திக்க விடலாமாவாக்கிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!
மாஸ் காட்டிய விஜய், கீர்த்தி சுரேஷ் ! மீண்டும் சாதனை
கீர்த்தி கேரவனுக்குள் போனால் ஏன் வெளியே வர அவ்ளோ நேரமாகுது?
நான் இல்ல 'இ அம்மாயி' தான்: கீர்த்தி சுரேஷ் மீது பழிபோடும் ஹீரோ நானி
பைரவா கேரளா வசூல் நிலவரம் முழுவதும்- ரூ 10 கோடி கிளப்பில் இணைந்ததா?
என் கணவர் இப்படி இருக்க வேண்டும், இப்படியெல்லாம் இருக்க கூடாது- கீர்த்தியின் 3 கண்டிஷன்கள்
"நடிகர் சங்கத்தில் பீட்டா உறுப்பினர்கள் வேண்டாம்... தமிழ் நடிகர் சங்கம்னு பேர மாத்தணும்!"
ஜல்லிக்கட்டு ஆண்கள், பெண்களுக்கு கீர்த்தி சுரேஷ் சொன்னது!
களத்தில் இறங்கிய ஜி.வி. பிரகாஷ், ஆர்.கே. சுரேஷ்
பிரபல திரையரங்கில் இத்தனை காட்சிகள் ஹவுஸ்புல்லா? பைரவா சாதனை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions