தனுஷால் மட்டுமே தொடரி சாத்தியம் - பிரபுசாலமன் பேட்டி!

Bookmark and Share

தனுஷால் மட்டுமே தொடரி சாத்தியம் - பிரபுசாலமன் பேட்டி!

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் படம் தொடரி. இப்படத்தில் தனுஷ் பூச்சியப்பன் எனும் கதாபாத்திரத்தில் ரயில் நிலையத்தில் வேலை செய்யும் சமையல்காரராக நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், சரோஜா எனும் கதாபாத்திரத்தில் நடிகைக்கு மேக்கப் போடும் கேரள பெண்ணாக நடித்துள்ளார்.

இப்படம் குறித்து சமீபத்தில் பேசிய பிரபு சாலமன், ” ஒருநாள் காலையில் தொடங்கி அடுத்தநாள் மதியம் வரையில் ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை.

தனுஷை தவிர்த்து வேறு யாராலும் இந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்க முடியாது. அவர் என் வேலையை பாதியாக குறைத்திருக்கிறார்” என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions