ரிலீஸுக்கு முன்பே அமெரிக்காவில் Agnyaathavaasi புதிய சாதனை

Bookmark and Share

ரிலீஸுக்கு முன்பே அமெரிக்காவில் Agnyaathavaasi புதிய சாதனை

பவன் கல்யாண், கீர்த்தி சுரேஷ், அணு இமானுவல் நடித்துள்ள Agnyaathavaasi படம் இன்று திரைக்கு வருகிறது. நேற்று அமெரிக்காவில் பிரீமியர் காட்சிகளுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

அங்கு காட்சிகள் துவங்குவதற்கு முன்பே ரிசர்வேஷனில் வசூல் ஒரு மில்லியன் டாலர் என்ற மைல்கல்லை கடந்துள்ளது.

அது மட்டுமின்றி ஸ்டார்வார்ஸ் உள்ளிட்ட அனைத்து ஹாலிவுட் படங்களையும் பின்னுக்கு தள்ளி நேற்றைய வசூலில் Agnyaathavaasi முதலிடம் பிடித்துள்ளது.

 


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions