கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!

Bookmark and Share

கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போதைய சினிமா ட்ரெண்டிங்கில் முன்னணி நடிகை. தற்போது சர்கார் படத்தில் விஜய்க்கு ஹீரோயின் அவர் தான். விக்ரமுடன் சாமி 2 படத்திலும் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அவரின் மார்க்கெட் தற்போது உச்சத்தில் தான் இருக்கிறது. காரணம் கடைசியாக அவர் நடிப்பில் வந்த மகாநதி. தமிழிலும் இப்படம் நடிகையர் திலகம் என வெளியானது.

பிரபல நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவர் நடித்திருந்தார். படத்திற்கு நல்ல கலெக்‌ஷன். மேலும் அவருக்கு பாராட்டுகளும் குவிந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற சர்வதேச திரை விழாவில் IFFM Equality In Cinema விருது கிடைத்துள்ளது.


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions