கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?

Bookmark and Share

கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?

கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் முன்னணியில் இருக்கும் நடிகை. அவரின் நடிப்பாற்றல் படத்திற்கு படம் மெருகேறி கொண்டுதான் போகிறது.

அந்த வகையில் பல விமர்சனங்களுக்கும் கிண்டல்களுக்கும் இடையே கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான நடிகையர் திலகம் அவர்களுக்கெல்லாம் கரி பூசுவது போல நல்ல வரவேற்பையும் வசூலையும் அள்ளியது.

அப்படத்தில் சாவித்ரியாகவே வாழ்ந்திருந்த கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் அந்த வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பாலகிருஷ்ணா தயாரிக்கும் முன்னாள் ஆந்திர முதல்வர் என்டிஆரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்ரி கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷை அணுகியுள்ளனர்.

இந்த அரிய வாய்ப்பை மீண்டும் பயன்படுத்தி கொள்வாரா என்பது விரைவில் தெரியவரும்.


Post your comment





Related News
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் கீர்த்தி சுரேஷ்
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions