முன்னணி நடிகருக்கு ஜோடியாக முதன் முறையாக கீர்த்தி சுரேஷ்- யாருடன் தெரியுமா?

Bookmark and Share

முன்னணி நடிகருக்கு ஜோடியாக முதன் முறையாக கீர்த்தி சுரேஷ்- யாருடன் தெரியுமா?

கீர்த்தி சுரேஷ் வளர்ந்து வரும் பிரபல நடிகை. இவர் நடிக்க வந்த தொடக்கத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். இந்நிலையில் இவர் அடுத்து தெலுங்கில் ஒரு சில முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.

அதை தொடர்ந்து சிம்புவுடன் ஒரு படத்தில் நடிக்க கூட பேச்சு வார்த்தை நடந்து வருவதாக முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். பெரும்பாலும் அது வெங்கட்பிரபு இயக்கும் படமாக தான் இருக்கும் என்று கிசுகிசுக்கப்படுகின்றது, பொறுத்திருந்து பார்ப்போம்.


Post your comment





Related News
நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் கீர்த்தி சுரேஷ்
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு!
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
எமனாக மாறும் யோகிபாபு
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions