விஜய்க்கு தான் முன்னுரிமை : கீர்த்தி சுரேஷ் எடுத்த முடிவு!

Bookmark and Share

விஜய்க்கு தான் முன்னுரிமை : கீர்த்தி சுரேஷ் எடுத்த முடிவு!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இதற்குமுன்பு இவர் நடித்துவந்த ஐன இஷ்டம் நுவ்வு என்ற தெலுங்கு படத்தின் பேட்ஜ் பணியில் தற்போதுகலந்துகொள்ளுமாறு இவரை அணுகினார்கள். ஆனால் விஜய் படத்துக்குத்தான் முதலிடம், மற்றதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம்என இவர் விட்டுவிட்டாராம்.

 


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions