கோடிகளில் சம்பளம் கேட்கும் கீர்த்தி சுரேஷ்?

Bookmark and Share

கோடிகளில் சம்பளம் கேட்கும் கீர்த்தி சுரேஷ்?

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் றெக்க படம் வெளியானது. இதைதொடர்ந்து கே.வி.ஆனந்த் படம் வட சென்னை என இவர் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரேணிகுண்டா புகழ் பன்னீர்செல்வம் இயக்கும் புதிய படத்திலும் இவர்தான் ஹீரோவாம். இப்படத்தை அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளார்.

முதலில் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது மஞ்சிமா மோகன் இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பார் என கிசுகிசுக்கப்படுகிறது.
இதற்கு காரணம் இப்படத்தில் நடிக்க கீர்த்தி, கோடிகளில் சம்பளம் கேட்டதுதான் எனதற்போது தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions