விஜய் சேதுபதி ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

Bookmark and Share

விஜய் சேதுபதி ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

விஜய் சேதுபதி நடிப்பில் இன்று ஆண்டவன் கட்டளை படம் வெளியாகியுள்ளது. இதைதொடர்ந்து றெக்க படம் வரும் அக்டோபர் 7-ம் தேதி வெளியாகவுள்ளது.

இதுமட்டுமல்லாமல் கே.வி.ஆனந்த் படம் வட சென்னை என இவர் பிஸியாக நடித்து வருகிறார்.இந்நிலையில் ரேணிகுண்டா புகழ் பன்னீர்செல்வம் இயக்கும் புதிய படத்திலும் இவர்தான் ஹீரோவாம்.

ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions