விக்ரமுக்கு நோ... பவன் கல்யாணுக்கு யெஸ்... ஏன் சொன்னார் கீர்த்தி சுரேஷ்?

Bookmark and Share

விக்ரமுக்கு நோ... பவன் கல்யாணுக்கு யெஸ்... ஏன் சொன்னார் கீர்த்தி சுரேஷ்?

தமிழில் நயன் தாரா சமீபகாலமாக ஜோடியாக நடிப்பதை கைவிட்டு லீட் ரோல்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதால் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போடும் வாய்ப்புகள் கீர்த்தி சுரேஷின் கதவைத் தட்டுகின்றன.

முன்னணி ஹீரோக்களே தன்னை ஜோடியாக்க கேட்டாலும் ஹீரோக்களை பார்த்து பார்த்து தான் செலக்ட் செய்கிறார் கீர்த்தி. அப்படி இங்கே விக்ரமுடன் நடிக்க வந்த வாய்ப்பை அவரது வயதைக் காரணம் காட்டி முடியாது என மறுத்து விட்டார்.

ஆனால் தெலுங்கில் பவன் கல்யாணுடன் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். பவன் கல்யாணுக்கு நாற்பது வயதைத் தாண்டி ஆகிறது. விசாரித்தால் தெலுங்கு பக்கம் மட்டும் எந்த வாய்ப்பு வந்தாலும் விடக்கூடாது என்பது அம்மாவின் உத்தரவாம். காரணம், வேறென்ன... அதிகமான சம்பளம்தான்!


Post your comment





Related News
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட ஃபஸ்ட் லுக் எப்போது- இயக்குனர் வெளியிட்ட தகவல்
கீர்த்தி சுரேஷின் விபரீத முடிவு?
அனுஷ்காவை பின்பற்றி கீர்த்தி செய்யவுள்ள விஷயம்
கிராபிக்ஸில் கீர்த்தி சுரேஷ் எப்படி மாறவுள்ளார் தெரியுமா?
கீர்த்தி சுரேஷின் அடுத்த பட பெயர் இதுதானா?
விஜய், சூர்யாவை தொடர்ந்து முன்னணி நடிகர் படத்தை கைப்பற்றிய கீர்த்தி சுரேஷ்
உலகத்தின் முதல் சிலிக்கான் சிலை அருங்காட்சியகத்தை திறந்து வைத்த கீர்த்தி சுரேஷ்
அஜித்துடன் விரைவில் நடிப்பேன்: கீர்த்தி சுரேஷ்
அப்போ குஷ்பு... இப்போ கீர்த்தி சுரேஷ்... - இதுவும் கடந்து போகும்
கீர்த்தி சுரேஷால் ஏற்பட்ட தள்ளு முள்ளு- போலிஸ் தடியடி (புகைப்படம் உள்ளே)







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions