அனுஷ்காவை பின்பற்றி கீர்த்தி செய்யவுள்ள விஷயம்

Bookmark and Share

அனுஷ்காவை பின்பற்றி கீர்த்தி செய்யவுள்ள விஷயம்

முன்பெல்லாம் நடிகர்கள் தான் உடல் எடையை அதிகமாக கூட்டுவது/குறைப்பது போன்ற முயற்சிகளை  செய்வார்கள்.அதை பின்பற்றி இஞ்சி இடுப்பழகி படத்திற்காக நடிகை அனுஷ்கா உடல் எடையை கூட்டினார்,  ஆனால் கூடிய எடையை குறைக்க பல சிகிச்சைகள் மேற்கொண்டும் அது குறைந்த பாடில்லை.

அதனால்  அவரை ஒல்லியாக காட்ட பாகுபலி இயக்குனர் ராஜமௌலி கிராபிக்ஸை பயன்படுத்தினார்.இதேபோல நடிகை  கீர்த்தி சுரேஷ் தற்போது அவர் நடித்துவரும் சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்திற்காக தன் உடல் எடையை  கூட்டவுள்ளார்.

தற்போது இளம் வயது சாவித்ரியாக நடித்துவரும் கீர்த்தி, உடல் எடையை கூட்டிய பிறகு  நடிகையாகி வரும் பகுதிகளில் நடிப்பார்.


Post your comment





Related News
அஜித்துடன் விரைவில் நடிப்பேன்: கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷால் ஏற்பட்ட தள்ளு முள்ளு- போலிஸ் தடியடி (புகைப்படம் உள்ளே)
மூத்த நடிகரை ஒதுக்கிய கீர்த்தி சுரேஷ்
பைரவா இத்தனை கோடி நஷ்டமா- விநியோகஸ்தர்கள் வெளியிட்ட தகவல்
கீர்த்தி சுரேஷை பாராட்டிய ரஜினி பட இயக்குனர்
ஒருவரின் மனம் மாறுவதற்காக கீர்த்தி தேங்காய் உடைத்த கதை தெரியுமா- யார் அவர்?
தெலுங்கு படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?
கீர்த்தி சுரேஷின் அடுத்த மாஸ்டர் பிளான்!
புதுச்சேரியில் விஜய்யின் பைரவா படத்திற்கு இப்படி ஒரு சோதனையா?
பேசியவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுத்த விஜய்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions