கீர்த்தி கேரவனுக்குள் போனால் ஏன் வெளியே வர அவ்ளோ நேரமாகுது?

Bookmark and Share

கீர்த்தி கேரவனுக்குள் போனால் ஏன் வெளியே வர அவ்ளோ நேரமாகுது?

கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார் கீர்த்தி சுரேஷ். விஜய்யை அடுத்து சூர்யா ஜோடியாக தானா சேர்ந்த கூட்டத்தில் நடித்துள்ளார். கார்த்தியுடன் ஒரு படம், விஷாலுடன் ஒரு படம் என்று பிசியாக உள்ளார்.தெலுங்கில் பவன் கல்யாண் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் கீர்த்தி.

தெலுங்கில் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்று சீனியர் ஹீரோ படமானாலும் நடிக்க ஒப்புக் கொள்கிறார்.கீர்த்தி கேரவனுக்குள் சென்றால் வெளியே வர நேரமாவதாக கூறப்படுகிறது. கேரவனுக்குள் அவர் அப்படி என்ன செய்கிறார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

கேரவனில் இருக்கும் தனது அம்மா மேனகாவுக்கு முன்னால் தான் நடிக்க உள்ள காட்சிக்கு ஒத்திகை பார்க்கிறாராம். ஒத்திகை பார்க்கத் தான் அவ்வளவு நேரமாம்.கீர்த்தி என்ன தான் நடித்தாலும் அவரின் நடிப்பை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஓவராக கலாய்க்கிறார்கள். இந்நிலையில் தான் அவர் ஒத்திகை பார்த்து நடிக்கிறாராம்.

 


Post your comment





Related News
ஒருவரின் மனம் மாறுவதற்காக கீர்த்தி தேங்காய் உடைத்த கதை தெரியுமா- யார் அவர்?
தெலுங்கு படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?
கீர்த்தி சுரேஷின் அடுத்த மாஸ்டர் பிளான்!
புதுச்சேரியில் விஜய்யின் பைரவா படத்திற்கு இப்படி ஒரு சோதனையா?
பேசியவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுத்த விஜய்
கீர்த்தி சுரேஷ் அம்மாவையும் கடத்த முயன்ற பாவனா கார் டிரைவர்- அதிர்ச்சி தகவல்
பிரபல திரையரங்கில் இத்தனை காட்சிகள் ஹவுஸ்புல்லா? பைரவா சாதனை
இளையதளபதி தான் இதை செய்ய சொன்னார் - மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்
இரட்டிப்பு மகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்
பைரவா படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்- ரசிகர்கள் வருத்தம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions