தெலுங்கு படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

Bookmark and Share

தெலுங்கு படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் கால் பதித்து விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அதேசமயம் தெலுங்கிலும் கீர்த்தி அதிக கவனம் செலுத்தி வருகிறாராம்.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் தன்னுடைய மகன் சாய் ஸ்ரீநிவாஸ் நடிக்க இருக்கும் ஒரு புதிய படத்தை தயாரிக்க இருக்கிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷை நாயகியாக நடிக்க வைக்க ரூ. 1 கோடி சம்பளம் தர முடிவு செய்துள்ளாராம். ஏனெனில் கீர்த்தி சுரேஷை தனது மகனுக்கு ஜோடியாக்கி பார்க்க விரும்புவதே சுரேஷ் தானாம்.

கீர்த்தி, ஸ்ரீனிவாஸ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் துவங்குகிறது. தனது மகனுக்கு பெரிய பெரிய நடிகைகளை ஜோடியாக்குவதில் குறியாக உள்ளார் சுரேஷ்.


Post your comment





Related News
அனுஷ்காவை பின்பற்றி கீர்த்தி செய்யவுள்ள விஷயம்
அஜித்துடன் விரைவில் நடிப்பேன்: கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷால் ஏற்பட்ட தள்ளு முள்ளு- போலிஸ் தடியடி (புகைப்படம் உள்ளே)
மூத்த நடிகரை ஒதுக்கிய கீர்த்தி சுரேஷ்
பைரவா இத்தனை கோடி நஷ்டமா- விநியோகஸ்தர்கள் வெளியிட்ட தகவல்
கீர்த்தி சுரேஷை பாராட்டிய ரஜினி பட இயக்குனர்
ஒருவரின் மனம் மாறுவதற்காக கீர்த்தி தேங்காய் உடைத்த கதை தெரியுமா- யார் அவர்?
கீர்த்தி சுரேஷின் அடுத்த மாஸ்டர் பிளான்!
புதுச்சேரியில் விஜய்யின் பைரவா படத்திற்கு இப்படி ஒரு சோதனையா?
பேசியவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுத்த விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions