கீர்த்தி சுரேஷால் ஏற்பட்ட தள்ளு முள்ளு- போலிஸ் தடியடி (புகைப்படம் உள்ளே)

Bookmark and Share

கீர்த்தி சுரேஷால் ஏற்பட்ட தள்ளு முள்ளு- போலிஸ் தடியடி (புகைப்படம் உள்ளே)

கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகின்றார். இவர் இன்று சேலத்தில் பிரபல நகைக்கடை துவக்க விழாவிற்கு சென்றுள்ளார்.

அங்கு ஒரு சில நிமிடம் கடையின் மேடை முன்பு தன்னுடைய அனுபவங்கள் ஒரு சிலவற்றை பகிர்ந்தார்.

அதை தொடர்ந்து அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்க, அந்த இடமே தள்ளு முள்ளானது. பிறகு போலிஸார் அந்த இடத்திற்கு விரைந்து வந்து தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர்.

 


Post your comment





Related News
அனுஷ்காவை பின்பற்றி கீர்த்தி செய்யவுள்ள விஷயம்
அஜித்துடன் விரைவில் நடிப்பேன்: கீர்த்தி சுரேஷ்
மூத்த நடிகரை ஒதுக்கிய கீர்த்தி சுரேஷ்
பைரவா இத்தனை கோடி நஷ்டமா- விநியோகஸ்தர்கள் வெளியிட்ட தகவல்
கீர்த்தி சுரேஷை பாராட்டிய ரஜினி பட இயக்குனர்
ஒருவரின் மனம் மாறுவதற்காக கீர்த்தி தேங்காய் உடைத்த கதை தெரியுமா- யார் அவர்?
தெலுங்கு படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?
கீர்த்தி சுரேஷின் அடுத்த மாஸ்டர் பிளான்!
புதுச்சேரியில் விஜய்யின் பைரவா படத்திற்கு இப்படி ஒரு சோதனையா?
பேசியவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுத்த விஜய்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions