ஒருவரின் மனம் மாறுவதற்காக கீர்த்தி தேங்காய் உடைத்த கதை தெரியுமா- யார் அவர்?

Bookmark and Share

ஒருவரின் மனம் மாறுவதற்காக கீர்த்தி தேங்காய் உடைத்த கதை தெரியுமா- யார் அவர்?

விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். அதோடு தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க அவரின் தந்தையிடம் கேட்டதற்கு முதலில் மறுத்திருக்கிறார். இதனால் அவருடைய மனம் மாறவேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டு கீர்த்தி சுரேஷ் தினமும் தேங்காய் உடைத்திருக்கிறார். அவர் கடவுளிடம் வேண்டுகொண்டது அவர்களது பெற்றோர்களுக்கு மிகவும் லேட்டாக தான் தெரிய வந்திருக்கிறது.

இதனை கீர்த்தியின் அம்மாவும் நடிகையுமான மேனகா அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.


Post your comment





Related News
அனுஷ்காவை பின்பற்றி கீர்த்தி செய்யவுள்ள விஷயம்
அஜித்துடன் விரைவில் நடிப்பேன்: கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷால் ஏற்பட்ட தள்ளு முள்ளு- போலிஸ் தடியடி (புகைப்படம் உள்ளே)
மூத்த நடிகரை ஒதுக்கிய கீர்த்தி சுரேஷ்
பைரவா இத்தனை கோடி நஷ்டமா- விநியோகஸ்தர்கள் வெளியிட்ட தகவல்
கீர்த்தி சுரேஷை பாராட்டிய ரஜினி பட இயக்குனர்
தெலுங்கு படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?
கீர்த்தி சுரேஷின் அடுத்த மாஸ்டர் பிளான்!
புதுச்சேரியில் விஜய்யின் பைரவா படத்திற்கு இப்படி ஒரு சோதனையா?
பேசியவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுத்த விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions