பைரவா இத்தனை கோடி நஷ்டமா- விநியோகஸ்தர்கள் வெளியிட்ட தகவல்

Bookmark and Share

பைரவா இத்தனை கோடி நஷ்டமா- விநியோகஸ்தர்கள் வெளியிட்ட தகவல்

இளைய தளபதி விஜய் நடிப்பில் பொங்கலுக்கு பைரவா படம் வெளிவந்தது. இப்படத்துடன் பெரிய படங்கள் ஏதும் வெளிவரவில்லை.

இதனால், விநியோகஸ்தர்கள் பல கோடி கொடுத்து நம்பி இந்த படத்தை விலைக்கு வாங்கினார்கள், படம் வெளியாகி 4 நாட்களில் ரூ 100 கோடி வசூல் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

ஆனால், விநியோகஸ்தர்கள் தரப்பில் பைரவா ரூ 14 கோடி வரை நஷ்டம் என கூறியுள்ளனர், மேலும், இதுக்குறித்து விரைவில் ஒரு அதிரடி முடிவை எடுக்கவுள்ளார்களாம்.

எந்த படமாக இருந்தாலும் அது நஷ்டம் என்று கூறிக்கொண்டு வருவது தொடர்ந்து நடந்து வருவதாக ஒரு சில தயாரிப்பாளர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
இந்திய அளவில் முதலிடத்தை பிடித்த மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பு.!
கார்த்தி வாழ்க்கையில் மறக்க கூடாத நாள்
கலக்கப்போவது யாரு செட்டுக்கு விசிட் அடித்த அனல் தெறிக்கும் அரசியல்வாதி
ராஜமௌலியால் பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் - அடுத்த ஹீரோயின் இவர் தான்.!
மீண்டும் மெகா ஹிட் இயக்குனருடன் இணையும் தளபதி - வெளிவந்த ரகசியத் தகவல்.!
என்னது த்ரிஷாவா இது, வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக், இதோ
மேடையில் பரணி செய்த செயல், கடுமையாக திட்டிய கமல் - என்ன நடந்தது?
பிக் பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியில் கமலுக்கு பதிலாக 2 மாபெரும் நடிகர்கள் -யார் தெரியுமா?
மேட்டர் இருக்கா? கமல்ஹாசன் கட்சியை கொச்சையாக பேசிய பிரபலம் - வச்சு செய்யும் நெட்டிசன்கள்.!
சீமராஜா படத்தின் சர்ப்ரைஸ் தகவலை வெளியிட்ட இம்மான் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions