புதுச்சேரியில் விஜய்யின் பைரவா படத்திற்கு இப்படி ஒரு சோதனையா?

Bookmark and Share

புதுச்சேரியில் விஜய்யின் பைரவா படத்திற்கு இப்படி ஒரு சோதனையா?

விஜய்யின் பைரவா படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது. ஆனால் படம் வெளியான கொஞ்ச நாட்களில் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு பிரச்சனை ஓங்கியதால் படத்தின் வசூல் கொஞ்சம் குறைந்தது.

இந்த நிலையில், பைரவா படத்திற்கு தமிழக அரசு வரிவிலக்கு வழங்கியுள்ள நிலையில் புதுச்சேரி மாநில அரசு பைரவா என்பது தமிழ் சொல் அல்ல, படத்தில் வன்முறை அதிகமாக இருக்கிறது என்று வரிச்சலுகை அளிக்க மறுத்துவிட்டது.

இதனால் படத்தின் புதுச்சேரி விநியோக உரிமையை பெற்றிருந்த ஜி.ஆர். துரைராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் புதுச்சேரி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருக்கிறது.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions