கேரளாவில் மெர்சல் ரிலீசுக்கு தடையா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Bookmark and Share

கேரளாவில் மெர்சல் ரிலீசுக்கு தடையா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படம் தீபாவளி சரவெடியாக வெளிவர உள்ளது, இந்த படம் உலகம் முழுவதும் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவிலும் மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது, கிட்டத்தட்ட 200 தியேட்டர்களுக்கு மேல் படம் வெளிவர இருந்தது.

இந்நிலையில் தற்போது கேரளாவில் நம்பிக்கை எடுக்கப்பட்ட விஜயின் பைரவா தோல்வி அடைந்ததால் அதற்கான நஷ்ட தொகையை கொடுத்தால் தான் மெர்சல் ரிலீஸ் செய்வோம் என திரைப்பட விநியோகிஸ்தர்கள் கூட்டமைப்பு கூறியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இது தளபதி ரசிகர்களை கடும் அப்செட்டில் ஆழ்த்தியுள்ளது.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions