பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் கூட்டணி இணைகின்றது

Bookmark and Share

பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் கூட்டணி இணைகின்றது

தெலுங்கு சினிமாவை பொறுத்த வரை எப்போதும் வர்த்தகம் பெரிது தான். சமீபத்தில் சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்த கைதி 150 படம் கூட ரூ 100 கோடி ஷேர் மட்டுமே கிடைத்தது.

சிரஞ்சீவிக்கு அடுத்த இடத்தில் அவருடைய தம்பி பவன் கல்யான் தான் பாக்ஸ் ஆபிஸை கலக்கி வருபவர். இவர்கள் இருவரும் எப்போது சேர்ந்து நடிப்பார்கள் என பலரும் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர்.

இவர்கள் இருவரும் இயக்குனர் திரிவிக்ரம் இயக்கத்தில் விரைவில் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார்களாம்.


Post your comment





Related News
கத்தி தெலுங்கு ரீமேக் ஏன் சூப்பர் டூப்பர் ஹிட்டாச்சு தெரியுமா?: இயக்குனர்
பைரவா, தங்கல், கைதி No.150 பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் வசூல்
போச்சே, போச்சே: இப்ப ஃபீல் பண்ணும் நடிகைகள்
படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் கழுத்தை அறுத்துக்கொண்ட ரசிகர்
10 ஆண்டுகளுக்கு பின் சிரஞ்சீவி நடித்த படம் நாடு முழுவதும் ரிலீஸ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions