ஐயோ என் தோசையை காணும், போலீசில் புகார் அளிக்கணுமா? - ட்விட்டரில் பதறிய குஷ்பூ.!

Bookmark and Share

ஐயோ என் தோசையை காணும், போலீசில் புகார் அளிக்கணுமா? - ட்விட்டரில் பதறிய குஷ்பூ.!

நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பூ எப்போதும் ட்விட்டரில் ஆக்டிவாக இருப்பவர், இவர் நேற்று கூட யாரோ ஒருவரை பெயர் சொல்ல ஒர்த் இல்லாதவர் என கூறி ராஜா, கூஜா என விமர்சித்து இருந்தார்.

இதனையடுத்து தற்போது பிருந்தா கோபால், அனு உங்களை மிஸ் செய்கிறேன். என் தோசை சுப்பு பஞ்சுவை காணவில்லை. அவரை காணவில்லை என்று புகார் அளிக்க வேண்டுமா என்று ட்வீட்டியுள்ளார்.

தோசை என இங்கு குறிப்பிட்டு இருப்பது குஷ்பூவின் நடிகருமான சுப்பு பஞ்சு அருணாச்சலம் நடிகை குஷ்புவின் நண்பர். அதனால் தான் அவர் சுப்புவை செல்லமாக தோசை என்று குறிப்பிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
ஆபாசமாக பேசிய ரசிகரை தாறுமாறாக வெளுத்து வாங்கிய குஷ்பூ - புகைப்படம் உள்ளே.!
எச்ச ராஜா நீ வா, வந்து பெரியார் சிலையை எடு பார்க்கலாம் - பிரபல நடிகை ஆவேசம்.!
சீமான் குஷ்பு இணையும் 'டிராபிக் ராமசாமி ' படம்!
குஷ்பூவின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா? - கலங்க வைக்கும் நிகழ்வு.!
சூர்யாவை இழிவு படுத்தியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்: குஷ்பு கண்டனம்
ஆஸ்பத்திரியில் அட்மிட்டான நடிகை குஷ்பூ! ஏற்பாடுகள் தீவிரம்
மெர்சல் படத்தை மிரட்டிய பிரபல கட்சியை கிழித்தெடுத்த பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.!
பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
நாய் குட்டியை மாடியில் இருந்து வீசிய சம்பவத்தால் கொதித்தெழுந்த நடிகைகள்!
சுந்தர்.சிக்கு அரசியல் குறித்த டிப்ஸ் கொடுத்த குஷ்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions