ஆபாசமாக பேசிய ரசிகரை தாறுமாறாக வெளுத்து வாங்கிய குஷ்பூ - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

ஆபாசமாக பேசிய ரசிகரை தாறுமாறாக வெளுத்து வாங்கிய குஷ்பூ - புகைப்படம் உள்ளே.!

பிரபல நடிகையான குஷ்பூ பிரபல அரசியல் கட்சியில் இணைந்து அரசியல் செய்து வருகிறார், சமூக பிரச்சனைகளை பற்றி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் இப்போ உங்கள யார் வச்சிட்டு இருக்காங்க? என கேட்டுள்ளார், இதனால் ஆவேசமான குஷ்பூ அவரை வெளுத்து வாங்கி உள்ளார். இதனால் ட்விட்டரே பரபரப்பாகி உள்ளது.

மேலும் ரசிகரின் இந்த கேள்விக்கு உன் அம்மாவே யாரை வச்சி இருந்த உன்ன மாதிரி ஒரு நாயை பெற்றாங்கனு தெரியல. முதல்ல அத தெரிஞ்சிட்டு வந்து என்ன கேளு என அவரை விளாசியுள்ளார்.

குஷ்பூவின் இந்த பதிலால் அதிர்ச்சியான ரசிகர்கள் உங்க ரேஞ்சிற்கு இவனுக்கெல்லாம் பதில் சொல்லணும்னு அவசியமில்லை, நீங்களே உங்க இமேஜ் கெடுத்துகாதீங்க என கூறி வருகின்றனர்.

 


Post your comment





Related News
எச்ச ராஜா நீ வா, வந்து பெரியார் சிலையை எடு பார்க்கலாம் - பிரபல நடிகை ஆவேசம்.!
சீமான் குஷ்பு இணையும் 'டிராபிக் ராமசாமி ' படம்!
குஷ்பூவின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா? - கலங்க வைக்கும் நிகழ்வு.!
சூர்யாவை இழிவு படுத்தியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்: குஷ்பு கண்டனம்
ஐயோ என் தோசையை காணும், போலீசில் புகார் அளிக்கணுமா? - ட்விட்டரில் பதறிய குஷ்பூ.!
ஆஸ்பத்திரியில் அட்மிட்டான நடிகை குஷ்பூ! ஏற்பாடுகள் தீவிரம்
மெர்சல் படத்தை மிரட்டிய பிரபல கட்சியை கிழித்தெடுத்த பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.!
பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
நாய் குட்டியை மாடியில் இருந்து வீசிய சம்பவத்தால் கொதித்தெழுந்த நடிகைகள்!
சுந்தர்.சிக்கு அரசியல் குறித்த டிப்ஸ் கொடுத்த குஷ்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions