குழந்தைகளுடன் குழந்தையாக மாறிய குஷ்பு

Bookmark and Share

குழந்தைகளுடன் குழந்தையாக மாறிய குஷ்பு

நடிகை, தயாரிப்பாளர், அரசியல் என பல்வேறு துறைகளில் பிசியாக இருக்கும் குஷ்பு, நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன் குடும்பத்துடன் செலவிடுவது மற்றும் ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தன் குழந்தைகளுடன் உற்சாகமாக பொழுதுபோக்க அதிக ஆர்வம் கொண்ட குஷ்பு, தற்போது குழந்தைகள் மற்றும் கணவருடன் ஜப்பானின் ஒசாகாவில் இருக்கும் யுனிவர்சல் ஸ்டியோசுக்கு சென்றுள்ளார்.

அங்கு தன் குழந்தைகளுடன் சேர்ந்து குழந்தையாக மாறி அவர்களுடன் உற்சாகமாக நேரத்தை கழித்திருக்கிறார். மேலும் சிறுவர்கள் அணியும் தொப்பியை அணிந்துக் கொண்டு குழந்தைகளுடன் செல்பி எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.

குஷ்பு தயாரிப்பில் ‘அரண்மனை 2’ உருவாக இருக்கிறது. இதை சுந்தர்.சி இயக்கவுள்ளார். இப்படத்தில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். 


Post your comment





Related News
ஆபாசமாக பேசிய ரசிகரை தாறுமாறாக வெளுத்து வாங்கிய குஷ்பூ - புகைப்படம் உள்ளே.!
எச்ச ராஜா நீ வா, வந்து பெரியார் சிலையை எடு பார்க்கலாம் - பிரபல நடிகை ஆவேசம்.!
சீமான் குஷ்பு இணையும் 'டிராபிக் ராமசாமி ' படம்!
குஷ்பூவின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா? - கலங்க வைக்கும் நிகழ்வு.!
சூர்யாவை இழிவு படுத்தியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்: குஷ்பு கண்டனம்
ஐயோ என் தோசையை காணும், போலீசில் புகார் அளிக்கணுமா? - ட்விட்டரில் பதறிய குஷ்பூ.!
ஆஸ்பத்திரியில் அட்மிட்டான நடிகை குஷ்பூ! ஏற்பாடுகள் தீவிரம்
மெர்சல் படத்தை மிரட்டிய பிரபல கட்சியை கிழித்தெடுத்த பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.!
பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
நாய் குட்டியை மாடியில் இருந்து வீசிய சம்பவத்தால் கொதித்தெழுந்த நடிகைகள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions