குஷ்பூவின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா? - கலங்க வைக்கும் நிகழ்வு.!

Bookmark and Share

குஷ்பூவின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா? - கலங்க வைக்கும் நிகழ்வு.!

1980-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் குஷ்பூ, இவர் எப்போதும் புன்னகையுடன் தன்னுடைய கணவர், குழந்தைகள் என மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருவதாக தெரிந்தாலும் 32 வருடமாக மிக பெரிய சோகத்தை தன் மனதில் பூட்டி வைத்து கொண்டுள்ளார்.

986-ம் ஆண்டு கை நிறைய சம்மதித்து கொண்டு வா என தனது தந்தையால் துரத்தி விடப்பட்டுள்ளார் குஷ்பூ.
பின்னர் தன்னுடைய தாய் மற்றும் சகோதரனுடன் இனி ஒரு போதும் உங்களின் முகத்தில் முழிக்க மாட்டேன், அப்படியே முழிக்கும் சூழல் ஏற்பட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வேன் என கூறி விட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்..

 அவர் அன்று எடுத்த இந்த சபதத்தை இன்று வரை அப்படியே பின்பற்றி வருகிறாராம், இத்தனை நாளாக தன்னுடைய மனதில் வைத்திருந்த இந்த மறக்க முடியாத சோகத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளார் குஷ்பூ.

 


Post your comment





Related News
ஆபாசமாக பேசிய ரசிகரை தாறுமாறாக வெளுத்து வாங்கிய குஷ்பூ - புகைப்படம் உள்ளே.!
எச்ச ராஜா நீ வா, வந்து பெரியார் சிலையை எடு பார்க்கலாம் - பிரபல நடிகை ஆவேசம்.!
சீமான் குஷ்பு இணையும் 'டிராபிக் ராமசாமி ' படம்!
சூர்யாவை இழிவு படுத்தியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்: குஷ்பு கண்டனம்
ஐயோ என் தோசையை காணும், போலீசில் புகார் அளிக்கணுமா? - ட்விட்டரில் பதறிய குஷ்பூ.!
ஆஸ்பத்திரியில் அட்மிட்டான நடிகை குஷ்பூ! ஏற்பாடுகள் தீவிரம்
மெர்சல் படத்தை மிரட்டிய பிரபல கட்சியை கிழித்தெடுத்த பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.!
பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
நாய் குட்டியை மாடியில் இருந்து வீசிய சம்பவத்தால் கொதித்தெழுந்த நடிகைகள்!
சுந்தர்.சிக்கு அரசியல் குறித்த டிப்ஸ் கொடுத்த குஷ்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions