குஷ்பூவால் கண்ணீர்விட்டு அழுத சிவகார்த்திகேயன்

Bookmark and Share

குஷ்பூவால் கண்ணீர்விட்டு அழுத சிவகார்த்திகேயன்

வேகமாக வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படத்தின் ரிலிஸ் அப்போ இப்போ என்று இழுபறியாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகுந்து எதிர்பார்ப்பு எழுந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இப்படத்திற்கு பிறகு அடுத்து புதுமுக இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை குஷ்பு தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ ஒன்றில் சிவகார்த்திகேயன் பங்கேற்றார்.

அதில் சினிமாவில் வெற்றி பெற்று அம்மாவிற்கு என்ன வாங்கி கொடுத்தீர்கள் என்று குஷ்பு கேட்க, சிவா “சொந்த ஊரிலேயே ஓர் வீடு உள்ளது, அங்கிருந்து அம்மா வரமாட்டேன் என்று கூறினார். தற்போது அந்த வீட்டை பெரிது படுத்தி அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளேன்” என்று கூறும் போதே அழுதுவிட்டாராம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions