1000முறை மன்னிப்பு கேட்ட குஷ்பூ

Bookmark and Share

1000முறை மன்னிப்பு கேட்ட குஷ்பூ

நடிகர் சோ ராமசாமி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் குஷ்பு, டுவிட்டரில் அவர் இறந்துவிட்டதாகக் கூறி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இணையவாசிகள் ‘அவர் உயிருடன் இருப்பதாக கூறி, தவறான செய்தி வெளியிட்டதற்காக குஷ்பூவிற்கு கடும் கண்டனம் தெரிவித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

அடுத்த ஒரு மணிநேரத்தில் தனது தவறை உணர்ந்து கொண்ட குஷ்பூ, உடனடியாக தனது பதிவிற்கு மன்னிப்பு கூறியுள்ளார். 1000முறை மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions