நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய குஷ்பு

Bookmark and Share

நண்பர்களுடன் பிறந்த  நாள் கொண்டாடிய குஷ்பு

தனது சக நண்பர்களோடு அவர்களது வீட்டில் கேக் வெட்டி கொண்டாடினார் குஷ்பு. பிறந்த நாள் விழாவில் கணவர் சுந்த்ர் சி, அவரது மகள் மற்றும் நடிகர் சுப்பு பஞ்சு, சக தோழிகள் என அனைவரும் கலந்து கொண்டு செல்பி எடுத்து பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் குஷ்புவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions