வெள்ளத்தில் இறங்கி மக்களுக்கு உதவிய குஷ்பு!

Bookmark and Share

வெள்ளத்தில் இறங்கி மக்களுக்கு உதவிய குஷ்பு!

நடிகை குஷ்பு வீடு பட்டினப்பாக்கத்தில் உள்ளது. அவர் வீட்டின் முன்னால் ஆறுபோல் வெள்ளம் ஓடியது. அதனை பொருட்படுத்தாமல் வெள்ளத்தில் நடந்து சென்று பட்டினப்பாக்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கினார். மேலும் அவர் கூறும்போது ‘தொடர்ந்து மழைபெய்ததால் மின்சாரம் இல்லை.

குடிக்க தண்ணீர் இல்லை. சாப்பாடு இல்லை. இதனால் மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் எப்படித்தான் வாழப்போகிறார்கள் என்று தெரியவில்லை” என்றார்.

தியாகராயநகரில் உள்ள சூர்யா, கார்த்தி, பிரபு வீடுகள் முன்பும் வெள்ளம் சூழ்ந்தது. நுங்கம்பாக்கத்தில் உள்ள சத்யராஜ், நமீதா வீடுகள் முன்பும் வெள்ளம் ஆறாக ஓடியது.


Post your comment





Related News
நடிகை குஷ்பு குடும்பத்துக்கே ஏற்பட்ட சோகம்- வருத்தத்தில் ரசிகர்கள்
சமூகவலைத்தளத்தில் சண்டையிட்டு சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகை
குஷ்பு வீட்டில் வெடிகுண்டா- போலீசார் தீவிர விசாரணை
வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு நடிகை குஷ்பு மதுரை ஹைகோர்ட்டில் மனு
டுவிட்டரில் ஒரு புகைப்படத்தை பார்த்து ஷாக்கான குஷ்பு?
அவர் ஞானி!! கமலுக்கு பிரபல நடிகை ஆதரவு
குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலிஸில் புகார்- கடும் நடவடிக்கையா!
கேரளாவில் பெண்கள் பகலில் கூட நடமாட முடியவில்லை: குஷ்பு கடும் தாக்கு
குஷ்புவின் பாஸ்போர்ட் பிரச்சனை- உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி தீர்பு
எடப்பாடி அரசை கவிழ்க்க திமுக மட்டும் அல்ல ஒட்டுமொத்த தமிழகமே ரெடி: குஷ்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions