சமூகவலைத்தளத்தில் சண்டையிட்டு சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகை

Bookmark and Share

சமூகவலைத்தளத்தில் சண்டையிட்டு சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகை

சமூக வலைத்தளங்கள் எந்த அளவிற்கு நல்ல விஷயத்திற்கு பயன்படுகிறதோ அதைவிட கெட்ட விஷயங்களுக்கும் பயன்படுகிறது. முக்கியமாக பிரபலங்களுக்கு தான் அது மிகவும் தேவை உள்ளதாக இருக்கிறது.காரணம் அதன் மூலமாக தான் பல நல்ல கருத்துக்களையும், கெட்ட கருத்துக்களையும் அவர்கள் நம்முடன் ஷேர் செய்கிறார்கள்.

அதே அளவிற்கு அதனை சண்டைகளுக்கும் பயன்படுத்துகிறார்கள்.அதாவது நடிகை குஷ்புவை ஒருவர் தரக்குறைவாக விமர்சிக்க அதற்கு அவர் அதேபாணியில் அவரின் குடும்பத்தை விமர்சித்து இருக்கிறார்.இதற்கு காரணம் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதில் கட்டுப்பாடு இல்லாதது தான்


Post your comment





Related News
குஷ்பு வீட்டில் வெடிகுண்டா- போலீசார் தீவிர விசாரணை
வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு நடிகை குஷ்பு மதுரை ஹைகோர்ட்டில் மனு
டுவிட்டரில் ஒரு புகைப்படத்தை பார்த்து ஷாக்கான குஷ்பு?
அவர் ஞானி!! கமலுக்கு பிரபல நடிகை ஆதரவு
குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலிஸில் புகார்- கடும் நடவடிக்கையா!
கேரளாவில் பெண்கள் பகலில் கூட நடமாட முடியவில்லை: குஷ்பு கடும் தாக்கு
குஷ்புவின் பாஸ்போர்ட் பிரச்சனை- உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி தீர்பு
எடப்பாடி அரசை கவிழ்க்க திமுக மட்டும் அல்ல ஒட்டுமொத்த தமிழகமே ரெடி: குஷ்பு
மும்பை போய்ட்டு வர்றதுக்குள்ள தமிழ்நாடு மாபியா கும்பலிடம் சிக்கிருச்சே.. குஷ்பு
யாரை சொல்கிறார் நடிகை ஸ்ரீப்ரியா? குஷ்பூவையா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions