குஷ்புவின் கேள்விக்கு பதில் அளிக்க திணறிய பீட்டா- போட்டு வாங்கிய நடிகை

Bookmark and Share

குஷ்புவின் கேள்விக்கு பதில் அளிக்க திணறிய பீட்டா- போட்டு வாங்கிய நடிகை

ஜல்லிக்கட்டு தடை காரணமாக தமிழ் மக்கள் பீட்டா அமைப்பு மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

இந்நிலையில் மடகாஸ்கர் நாட்டு ரூபாய் நோட்டில் ஜல்லிக்கட்டு புகைப்படம் உள்ளது எல்லாம் பீட்டா அமைப்பின் கண்ணுக்கு தெரியாதே என நடிகை குஷ்பு டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இதை பார்த்த பீட்டா இந்தியா அமைப்பு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், குஷ்பு காளைகள் தான் துன்புறுத்தப்படுகின்றன. இதனால் தான் இந்திய சட்டப்படி ஜல்லிக்கட்டு சட்டவிரோதமானது என பீட்டா கூறியுள்ளது.

இதைப்பார்த்த குஷ்பு அடுத்தடுத்து கேள்விகளை கேட்க பதில் கூற முடியாமல் திணறியது பீட்டா அமைப்பு.

 


Post your comment





Related News
அவர் ஞானி!! கமலுக்கு பிரபல நடிகை ஆதரவு
குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலிஸில் புகார்- கடும் நடவடிக்கையா!
கேரளாவில் பெண்கள் பகலில் கூட நடமாட முடியவில்லை: குஷ்பு கடும் தாக்கு
குஷ்புவின் பாஸ்போர்ட் பிரச்சனை- உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி தீர்பு
எடப்பாடி அரசை கவிழ்க்க திமுக மட்டும் அல்ல ஒட்டுமொத்த தமிழகமே ரெடி: குஷ்பு
மும்பை போய்ட்டு வர்றதுக்குள்ள தமிழ்நாடு மாபியா கும்பலிடம் சிக்கிருச்சே.. குஷ்பு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு எந்த நடிகர் வந்தார் தெரியுமா? மக்கள் அமோக வரவேற்பு
ஜல்லிக்கட்டுக்காக போராடிய என்னையும் கைது செய்யுங்கள்... சிம்பு ஆவேசம்
நான் பணம் வாங்கிட்டேனா- ஆதி முதன் முறையாக கூறிய பதில்
2003லேயே இளைஞர்கள் போராட்டத்தை கணித்த கமல்ஹாசன், தெரியுமா உங்களுக்கு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions