குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலிஸில் புகார்- கடும் நடவடிக்கையா!

Bookmark and Share

குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலிஸில் புகார்- கடும் நடவடிக்கையா!

தமிழ் சினிமா கடந்த சில மாதங்களாகவே பெரும் சர்ச்சையை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் குடும்பத்தில் நிகழும் பிரச்சனைகளை வைத்து குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆளுக்கொரு டிவியில் ஒரு நிகழ்ச்சியை நடத்துக்கின்றனர்.

இதில் குழந்தைகள், பாதிக்கப்பட்ட பெண்கள் புகைப்படங்களை வெளியிடக்கூடாது என ஒரு சட்டம் இருக்க, அதையும் மீறி இவர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

மேலும், தீர்வுகளை தீர்ப்பதற்கான முறையான படிப்பை இவர்கள் எங்கு படித்தார்கள்?, அதனால் அந்த நிகழ்ச்சியை உடனே தடை செய்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions