இசை உள்ள வரை எம்எஸ்வி இருப்பார் - குஷ்பூ

Bookmark and Share

இசை உள்ள வரை எம்எஸ்வி இருப்பார் - குஷ்பூ

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவையொட்டி பிரபலங்கள் பலர் அவரது இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகை குஷ்பூ எம்.எஸ்.வி.க்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய குஷ்பூ...

அவருடைய வீட்டிற்கு அருகில் தான் நான் இருக்கிறேன். என் குடும்பத்தில் ஒருவர் இழந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன். அவருடைய குடும்பத்தில் உள்ள எல்லோரையும் எனக்கு தெரியும். நம் மனதில் என்றும் அவர் இருப்பார். இசை இந்த உலகத்தில் இருக்கும் வரையும், தமிழ் சினிமா இந்த உலகத்தில் இருக்கும் வரை கண்டிப்பாக எம்.எஸ்.வி., அவர்கள் நம்மோடு வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.

இவ்வாறு நடிகை குஷ்பூ கூறினார்.


Post your comment





Related News
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சென்னையில் சிலை: இளையராஜா தகவல்
எம்.எஸ்.விஸ்வநாதனுக்காக தயாராகப்போகும் படம்
எம்.எஸ். விஸ்வநாதன் உடலை பார்த்து கண்கலங்கிய இளையராஜா, வடிவேலு
எம்.எஸ்.வி.மறைவு : மோடி இரங்கல்
எம்.எஸ்.வி.யின் சங்கீதம் அழியாது - கே.ஜே.யேசுதாஸ்
எம்.எஸ்.வி.க்கு இசையே மூச்சு : எஸ்.பி.முத்துராமன்
எம்.எஸ்.வி. மறைவு : சினிமா பணிகள் நாளை ரத்து
ஹார்மோனியம் அடங்கிவிட்டது : வைரமுத்து
எம்.எஸ்.வி. மறைவு : பிரபலங்கள் அஞ்சலி
எம்.எஸ்.வி.யின் தனி ராஜ்யம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions